அண்ணாவியார் இளைய பத்மநாதன்

கூத்த நூல் வெளியீடுகள்

கூத்த நூல் வெளியீடுகள்

சாத்தனாரின் கூத்த நூல் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.   1. சாத்தனார் 1968, கூத்த நூல், கவிஞர் பாலபாரதி ச.து.சு. யோகியார் அவர்கள் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் உடையது. பதிப்பாசிரியர்: மகா வித்துவான் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள். வெளியீடு: திருமதி ச.து.சு.யோகியார், சென்னை. ...
ஓர் ஒரு

ஓர் ஒரு

1. அறிமுகம்     அறுகம் புல்லை அகராதிகளில் தேடி அலைந்தபோது 'ஓர்', 'ஒரு' ஆகிய சொற்கள் தடக்குப்பட்டன.     யாழ்ப்பாண அகராதி (முதற்பதிப்பு 1842, மறுபதிப்பு 2006): அறுகு - ஓர்புல்,    Winslow’s A Comprehensive Tamil ...
அருகும் அறுகும்

அருகும் அறுகும்

'அருகு', 'அறுகு' ஆகிய இரு சொற்களின் விளக்கத்தில் அண்மைக் காலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு சொற்களின் பொருளையும்; அவற்றிலிருந்து பெறப்படும் ஏனைய சொற்களையும் கசடற அறியவேண்டும். கையில் கிடைத்த அகராதிகளைப் புரட்டிப் பார்க்கிறேன். குழப்பம் எங்கு தோன்றியது என்பதைக் காண 'அகராதிகள் ...
தமிழரும் தமிளரும்

தமிழரும் தமிளரும்

தமிழர், தமிளர் ஆகிய இரு சொற்களின் இடையில் வரும் ழகாரம், ளகாரம் ஆகிய எழுத்துக்களுக்கு ஈழத்தமிழ் வழக்கில் முறையே 'மவ்வழவு', 'கொம்பளவு' எனப் பெயரிட்டுக் குறிப்பார்கள். மானா (ம) எழுதித் தொடர்வதால் மவ்வழவு (ழ) என்றும், கொம்பு எழுதித் தொடர்வதால் கொம்பளவு ...
பட்டியல் படுத்தும் பாடு

பட்டியல் படுத்தும் பாடு

ஏதோ சொல்ல வந்து எதிலோ மாட்டிக் கொண்டன். நான் சொல்ல வந்தது ஒரு பட்டியல் பற்றி, மாட்டிக் கொண்டதும் பட்டியலில். பட்டியல் என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் பல. நான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குச் சரியான விளக்கம் எது? பட்டி என்ற ...
அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

அரங்கக் கலைகளில் நாட்டுக்கூத்தை ஏன் முன்னெடுக்கிறேன்

[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]   அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன். அத்துடன் நாட்டுக்கூத்து நாடகத் தமிழில் ஒருவகை என்றும், நாடக அரங்கம் கற்றறிய வேண்டிய ...
புலம்பெயர்ந்த கூத்துகள்

புலம்பெயர்ந்த கூத்துகள்

ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும்; அவர்களுடன் புலம் பெயர்ந்தன. இடம் மாறிப்போனாலும், மொழி மாறிப்போனாலும், வாழ்க்கை முறைகள் மாறிப் போனாலும், அவர்களின் ஆற்றுகலைகள் ...
கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.   வீரம் விளைந்த நிலம் வல்வெட்டித்துறை. ...
எங்கு ஆரம்பிப்பது?  என்ன செய்ய வேண்டும்?

எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்ய வேண்டும்?

“Where To Begin? What Is To Be Done?” எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்? இவ்விரண்டு தலைப்புகளுக்கும் உரியவர் யார் என்று மாக்சிய இயலுடன் தொடர்புடையவர்கள் அறிவார்கள். லேனின் ரூசியப் புரட்சிக்காக நீண்டகாலம் சிந்தித்து, எழுதி, தலைமை தாங்கிச் செயற்பட்டுக் ...