
பெருங்கல் நாடன் பேகன் கதை
1. அறிமுகம் இக்கதையின் பேசுபொருள் ‘பிரிவுத் துயர்’. காதலில் பிரிவுத் துயர் ஒரு நிலை. இவ்வாறான ஒரு காதல் நிலைக்கு இலக்கண இலக்கியங்களில் இருந்து சிலவற்றை எடுத்துக் காட்டலாம். இதனை வடமொழியில் ‘விப்ரலம்ப’ என்பர். vipralambha: (love ...