தொடர்பாடல்

தொடர்பாடல்

 

முன்னிலை படர்க்கை
என்னிலையிலும் எண்ணங்களை
பரிமாறல் ‘தொடர்பாடல்’.

 

மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்து கொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் (தொல் 3.656.26-27)

 

    *********************************************************************************************************