
கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை
எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் …