
மதம், மதச்சார்பு, மதமாற்றம்
‘Paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரிநிகர் தமிழ்ச் சொற் தேடலில் ‘மதம்’ கண்டு; பொருள் தேடலில் மதமாற்றமும் (Paradigm Shift) வேண்டி; மாக்சியத்தை மதமாகக் கொண்டு (Marxism as Paradigm), வினைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு காணப்பட்டுள்ளது …