
தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3
‘சுரிதகம்’ என்னும் பெயர்ச் சொல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் பாவின் கூறாகக் குறிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் காணலாம். அதே போலப் பரிபாடல் நூலிலும் காணலாம். இலக்கியப் படைப்புகளில் ‘வாரம்’ குறிக்கப்படுவதில்லை …