Category: அரங்கியல்

இன்னியம் பல்லியம்

இன்னியம் பல்லியம்

செவ்வியல் அரங்கில் ஒலிப்பது இன்னியம்; செவ்வியல் அரங்கில் பல்லியம் ஒலிப்பதில்லை. பொது வெளியில் ஒலிப்பது பல்லியம்; பொது வெளியில் இன்னியம் ஒலிப்பதில்லை. என, முடிவாகக் கூறலாம்.

குயிலுவம் ஆமந்திரிகை

குயிலுவம் ஆமந்திரிகை

செவ்வியல் ஆடலரங்கில் இயைக்கப்படும் செவ்வியல் இசை கருவிகளின் செவ்வியல் கூட்டிசையே ஆமந்திரிகை என உறுதியாகக் கூறலாம்.ஆமந்திரிகை என்ற சொல்லுக்குச் சமனாகப் பொருள்படும் ஆங்கிலச்சொல் – orchestra

கோடியர்

கோடியர்

கோடியர் பெரும் குழுவினர்; ஆடிப்பாடிச் சிறுபல்லியம் முழங்க முறை முறையாகத் தோன்றிக் கதை சொல்பவர்கள்; பழைய கதைகளைப் புதியதாய்ச் சொல்பவர்கள்; ஊரூராய்ச் சென்று விழாக்களில் கதை சொல்பவர்கள். இவர்கள் முத்தமிழ் …

கண்ணுள் வினைஞரும் கண்ணுளரும்

கண்ணுள் வினைஞரும் கண்ணுளரும்

பாணர், விறலியர் ஆகிய கண்ணுளாளர் குழுமத்தை ஏனைய ஆற்று கலைஞர்களில் இருந்து வேறுபடுத்திக் கூறுவதாயின், இவர்களைப் பண்பட்ட கலை பயில்வோர் என வகைப்படுத்தலாம். இன்றைய செவ்வியல் கலை பயில்வோர்களுடன் ஒப்பு நோக்கலாம் …

சங்க இலக்கியங்களில் கூத்தும் கூத்தரும்

சங்க இலக்கியங்களில் கூத்தும் கூத்தரும்

சங்க இலக்கியங்களில் கூத்து, கூத்தர் பற்றி விரிவான விளக்கம் இல்லாவிட்டாலும், பொதுவாகக் கூத்தும் கூத்தரும் சங்கப் புலவர் மனங்களில் வலுவாக இடம்பிடித்துள்ளதை ஏலவே தந்துள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக உய்த்து உணரலாம். கூத்து மிகவும் …