Category: நூல் அறிமுகம்

கூத்த நூல் வெளியீடுகள்

கூத்த நூல் வெளியீடுகள்

கூத்த நூல் முழுமையாக வெளிக்கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை அறியாமலும் அக்கறை இன்றியும் அரைகுறைக் கூத்தநூல் வாசிப்பில் தமிழ் அறிஞர் உலகம் இருப்பது சோகத்திலும் சோகம்.