அச்சாடல்

அச்சாடல்

 

அச்சேறியவை யாவும் நாட்டு எல்லைகளைத் தாண்டுவதில்லை. நாட்டுக்குள்ளும் பலரை அடைவதில்லை. அரசியல் உட்படப் பல தடைகள். கணணியில் தரவிட்டால் தடைகளைத் தாண்டலாம். அச்சில் வந்த எனது ஆக்கங்கள் குறிப்பாக எனது நாடகங்கள் ‘அச்சாடல்’ களத்திலும் ஆடும்.

 

நாடகங்கள்

ஏகலைவன்
காத்தான் வகைக்கூத்து
தனு
தீனிப்போர்
மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம்