
எண்ணும் எழுத்தும் (2)
எண்சொற்கள் புணரும் முறையாலும், எண்களின் இட மதிப்பாலும், எண்களின் கட்டுமானத்தாலும், தொல்காப்பியம் காட்டிய வழியில், எண் சொற்களை உள்ளது உள்ளபடி விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி இது.
தமிழ்த்தேசிக அரங்கர்
எண்சொற்கள் புணரும் முறையாலும், எண்களின் இட மதிப்பாலும், எண்களின் கட்டுமானத்தாலும், தொல்காப்பியம் காட்டிய வழியில், எண் சொற்களை உள்ளது உள்ளபடி விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி இது.
திவவிலும், திருமாலின் தத்துவங்களிலும், தொடைக் கணக்கிலும், ‘தொண்டு’ என்றால் ஒன்பது எனப் பொருள் காண முடியவில்லை. ஆகவே, ‘தொண்டு’ என்றால் …
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை, மேலாண்மையியல் துறை, நாடகத்துறை ஆகியன இணைந்து நடாத்திய ‘நாடகத்தின்வழிக் கற்பித்தல்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழாவில் ‘மையக்கருத்துரை’ – 27.02.2020
சென்னை; ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல்நிலைய அறக்கட்டளைச் சொற்பொழிவு: 21-02-2020
செவ்வியல் அரங்கில் ஒலிப்பது இன்னியம்; செவ்வியல் அரங்கில் பல்லியம் ஒலிப்பதில்லை. பொது வெளியில் ஒலிப்பது பல்லியம்; பொது வெளியில் இன்னியம் ஒலிப்பதில்லை. என, முடிவாகக் கூறலாம்.
செவ்வியல் ஆடலரங்கில் இயைக்கப்படும் செவ்வியல் இசை கருவிகளின் செவ்வியல் கூட்டிசையே ஆமந்திரிகை என உறுதியாகக் கூறலாம்.ஆமந்திரிகை என்ற சொல்லுக்குச் சமனாகப் பொருள்படும் ஆங்கிலச்சொல் – orchestra
கோடியர் பெரும் குழுவினர்; ஆடிப்பாடிச் சிறுபல்லியம் முழங்க முறை முறையாகத் தோன்றிக் கதை சொல்பவர்கள்; பழைய கதைகளைப் புதியதாய்ச் சொல்பவர்கள்; ஊரூராய்ச் சென்று விழாக்களில் கதை சொல்பவர்கள். இவர்கள் முத்தமிழ் …
பாணர், விறலியர் ஆகிய கண்ணுளாளர் குழுமத்தை ஏனைய ஆற்று கலைஞர்களில் இருந்து வேறுபடுத்திக் கூறுவதாயின், இவர்களைப் பண்பட்ட கலை பயில்வோர் என வகைப்படுத்தலாம். இன்றைய செவ்வியல் கலை பயில்வோர்களுடன் ஒப்பு நோக்கலாம் …
சங்க இலக்கியங்களில் கூத்து, கூத்தர் பற்றி விரிவான விளக்கம் இல்லாவிட்டாலும், பொதுவாகக் கூத்தும் கூத்தரும் சங்கப் புலவர் மனங்களில் வலுவாக இடம்பிடித்துள்ளதை ஏலவே தந்துள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக உய்த்து உணரலாம். கூத்து மிகவும் …
பாரி கதையை ‘அற்றைத் திங்கள்’ என நாடகமாக்கியது போல, பேகன் கதையையும் நாடகமாக்க விழைந்ததன் பயனே இத்தேடல். பேகனில் பிரிவுத் துயரையும் நிறைவில் மன ஆழத்தையும் காண்கிறேன். பேகனின் கதை ஒரு காதல் கதை, மயிலை …